எங்களைப் பற்றி
எமது பயணம்
அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் – திருகோணமலை சமூக, கலை, இலக்கிய மற்றும் கல்வி சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அமைப்பாகும். 2017 முதல் தொடரும் எமது பணிகள், சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து மனிதநேயம், கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


எமது நோக்கம்
“மண்ணும் மனிதமும் காப்போம்.”
எமது இலக்குகள்
- குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தல்
- தமிழ் கலை மற்றும் இலக்கியத்தை ஊக்குவித்தல்
- மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணருதல்
- சமூகத்தில் மனிதநேயத்தை வளர்த்தல்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவித்தல்
- முதியோர் மற்றும் தேவையுடையோருக்கு ஆதரவளித்தல்
முக்கியப் பிரிவுகள்
- அன்பின் பாதை சமூகம்
- எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம்
- எண்ணம்போல் வாழ்க்கை மாணவர் மன்றம்
- வாசிப்போம் சுவாசிப்போம்
- பெண்மையைப் போற்றுவோம்
- “சிறுகதை மஞ்சரி” அனைத்துலக வாசகர் வட்டம்
- பசுமைத் தாயகம்