முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
முகம்மது அனீஸ் அகமட் அம்ஹர் அவர்களின் புகைப்படம்

முகம்மது அனீஸ் அகமட் அம்ஹர்

காத்தான்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு, இலங்கை

  • கவிஞர்
  • சிறுகதை எழுத்தாளர்
  • நாவலாசிரியர்
  • கட்டுரையாளர்
  • நாடகக் கலைஞர்
  • இலக்கிய விமர்சகர்
  • நூல் வெளியீட்டாளர்
  • கலை இலக்கிய ஆர்வலர்

பதிவு எண்: AP-ART-00002

விபரங்கள்

புனைபெயர்

ஹர்சா

தற்போதைய தொழில்

மாணவன்/எழுத்தாளன்

கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு

2017

பெற்ற விருதுகள்

இளங்கைலைஞர் விருது சிறந்த கவிஞர் விருது சிறப்பு கவிதைக்கான விருது

அங்கம் வகிக்கும் அமைப்புகள்

இளம் இலக்கிய கழகம் காத்தான்குடி

சுய அறிமுகம்

எனது பெயர் அம்ஹர் அகமட் (Amhar Ahamed). நான் இலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு இளம் கவிஞர், எழுத்தாளர் மற்றும் வளர்ந்து வரும் படைப்பாளி. Business Management துறையில் உயர்கல்வியைத் தொடர்வதுடன், இலக்கியம், கவிதை மற்றும் திரைப்பட இயக்கம் ஆகியவற்றிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளேன். எழுத்தின் மூலம் மனித உணர்வுகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் வெளிப்படுத்துவதை எனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளேன். எனது கவிதையான “நீண்டதொரு பயணம்” இலக்கியத் தொகுப்பான “சுவடுகள்” நூலில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 2026 ஒக்டோபர் 25 அன்று MUTUR JMI EXPO 2026 நிகழ்வில் “சிறந்த இளம் கலைஞர் விருது” பெற்றது எனது கலைப் பயணத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இலக்கிய வளர்ச்சிக்கும் இளம் படைப்பாளர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும் பங்களித்து வருகிறேன். Colombo Poets இலக்கியச் சமூகத்தின் moderator குழுவிலும் எனது பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும், HarSa Poets என்ற இலக்கிய அடையாளத்துடன் படைப்புலகில் பயணித்து வருகிறேன். எதிர்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் கவிஞராகவும் திரைப்பட இயக்குநராகவும் உருவெடுத்து, எனது படைப்புகள் மூலம் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதே எனது இலட்சியமாகும்.

Facebook இணைப்பு
https://www.facebook.com/share/18gYWLy5R3/

பதிவகத்திற்குத் திரும்புக