முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
ஜெயசாந்தி வசந்தன் அவர்களின் புகைப்படம்

ஜெயசாந்தி வசந்தன்

திருகோணமலை நகரம், சுவிட்சர்லாந்து

  • கவிஞர்
  • சிறுகதை எழுத்தாளர்
  • பாடகர்
  • இலக்கிய விமர்சகர்
  • கலை இலக்கிய ஆர்வலர்

பதிவு எண்: AP-ART-00003

விபரங்கள்

தற்போதைய தொழில்

பட்டதாரி ஆசிரியை

இலங்கையில் பூர்வீக மாவட்டம்

திருகோணமலை

சுய அறிமுகம்

நான் சிறுவயதிலிருந்தே பாடசாலையில் பாட்டு,பேச்சு,நடனம்,நாடகம் எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் பங்கு பற்றும் மாணவி.பல்கலைக்கழகத்திலும் கலாநிதி மௌனகுருவின் நாடகத்தில் நடித்துள்ளேன். மேடைப் பாடல்களும் பாடியுள்ளேன். இலங்கையில் ஆசிரியையாக இரண்டு வருடங்கள் பணிபுரிந்த போதும் நாடகங்களை மேடையேற்றியுள்ளேன். புலம் பெயர் நாட்டிலும் பாட்டு, நடனம், நாடகம் பேச்சுப் போட்டிகளை பிள்ளைகளுக்கு பழக்கி மேடையேற்றியுள்ளேன். எனது முகநூலில் Jeya Raja என்ற பெயரில் பல கவிதைகளையும் சிறு கதைகளும் எழுதியுள்ளேன் அவற்றை தொகுத்து வெளியிட உள்ளேன். இப்போதும் எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். புத்தக வெளியீடுகளில் விமர்சனங்கள் செய்துள்ளேன். வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அக்கறையுண்டு. வாசிப்பை மாணவர் மத்தியில் ஏற்படுத்தி ஊக்கப்படுத்த விரும்புகிறேன்

WhatsApp

41+779412390

பதிவகத்திற்குத் திரும்புக