முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

தீபா வடிவேல்

கொட்டாஞ்சேனை கொழும்பு 13, கொழும்பு 13, கொழும்பு, இலங்கை

  • கவிஞர்
  • சிறுகதை எழுத்தாளர்
  • கட்டுரையாளர்
  • பாடலாசிரியர்
  • பாடகர்
  • ஓவியர்

பதிவு எண்: AP-ART-00005

விபரங்கள்

பெற்ற விருதுகள்

கவிஞர் கவிதாயினி கவிசுரபி பாவலர்

அங்கம் வகிக்கும் அமைப்புகள்

தமிழுக்கு உருவம் தா முகநூல் குழுமம் கவிதைப் பூங்கா முகநூல் குழுமம் அருந்தமிழ் கல்விக்கூடம் முகநூல் குழுமம்

சுய அறிமுகம்

எனது பெயர் தீபா வடிவேல்.நான் கொழும்பு இலங்கையைச் சேர்ந்தவள்.பாடசாலை படிப்பை சுகயீனம் காரணமாக இடைநிறுத்திய பின்னர்,மனதினை மாற்றி எனது பயணம் ஓவியக் கலையில் லயித்தது.அது வளர்ந்து பாடசாலை தேவைகளுக்கான ஒரு தொழிலாக வளர்ந்தது.காலப் போக்கில் கைவினையும் சேர்ந்தது.காலங்கள் செல்ல மனதிலே ஏற்பட்ட சில குழப்பங்கள் எழுத்தை உருவாக்கியது.முதலில் கவிதைகளாக உருப்பெற்று பின்னர் கதைகளாக வளர்ச்சி அடைந்தது.அவற்றை எனது முகநூல் பக்கத்தில் பதிவிட ஆரம்பித்தேன்.அதன் மூலம் பல முகநூல் கவிதை குழுக்களில் சேரும் வாய்ப்பும் கிடைத்தது.அதில் பங்கு கொண்டு நூறுக்கும் மேலே சான்றிதழ் வாங்கியுள்ளேன்.கவிஞர், கவிதாயினி,பாவலர்,போன்ற புனைப் பெயருடன்,"கவிசுரபி"எனும் தனியான விருதும் பெற்றுள்ளேன்.இன்றும் எனது பங்கெடுப்பு அதிலே உண்டு.ஒரு கதை எழுத்தாளராகவும் பல கதைகள் எழுதியிருக்கிறேன்.எனது ஒரே ஒரு புத்தகம் "எனது சிறு எழுத்து துளிகள்"வெளியிட்டதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்........ இப்படிக்கு தீபா வடிவேல் இலங்கை

படைப்புகளின் இணைப்புகள்
Facebook இணைப்பு
https://theepavadivel@facebook.com

பதிவகத்திற்குத் திரும்புக