
விஜயகுமாரி வாமதேவன்
அட்டன், நோர்வூட், நுவரெலியா, இலங்கை
- கவிஞர்
- பாடலாசிரியர்
- பாடகர்
- நூல் வெளியீட்டாளர்
பதிவு எண்: AP-ART-00010
விபரங்கள்
- புனைபெயர்
கவிமொழி விஜயகுமாரி
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
2003
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
5
- நூல்களின் பெயர்கள்
1) வானம் தொடும் வரிகள் (தொகுப்புநூல்) 2) பாலாற்றங்கரையில் பரிசில்(தொகுப்பு) 3) தன்முனைக் கவிச்சாரல் Cதொகுப்பு) 4) தன்முனைத்தேர்(தொகுப்பு) 5) எண்ணக்கோலங்கள்(தனி நூல் 6) விஜியின் எண்ண அலைகள் (வெளிவர உள்ளது)
- அங்கம் வகிக்கும் அமைப்புகள்
கிராமிய கலைகள் ஒன்றியம் அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை முத்தமிழ் குழுமம் நம்மட முற்றம் அயலக நண்பர்கள் அமைப்பு கவிச்சங்கமம் குழு
- முக்கிய சாதனைகள்
தந்தையர் தின தொடர்கவியரங்கு உலக சாதான 1000 கவிஞர்கள் 1000 நூல்கள் உலக சாதனை
- சுய அறிமுகம்
நான் லெதன்டி எனும் ஊரை பிறப்பிடமாக கொண்டவர்.

