
ஜமால்தீன் பிரோஸ்கான்
Kinniya, கிண்ணியா, திருகோணமலை, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- நாவலாசிரியர்
- கட்டுரையாளர்
- இலக்கிய விமர்சகர்
- நூல் வெளியீட்டாளர்
- கலை இலக்கிய அமைப்பாளர்
பதிவு எண்: AP-ART-00011
விபரங்கள்
- புனைபெயர்
ஜே.பிரோஸ்கான்
- தற்போதைய தொழில்
வர்த்தகர்
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
1999
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
13
- நூல்களின் பெயர்கள்
இதுவும் பிந்திய இரவின் கனவுதான். தீக்குளிக்கும் ஆண்மரம் காக்கைச் சிறகினிலே(சிறுவர் பாடல்கள்) என் எல்லா நரம்புகளிலும் ஒரு சென்ரி மீற்றர் சிரிப்பு பத்து செகண்ட் கோபம் மீன்கள் செத்த நதி என் முதுகுப்புறம் ஒரு மரங்கொத்தி மாய இரவு மந்திரப்புன்னகை (ஆங்கில மொழிபெயர்ப்பு அமேசான் வெளியீடு) ஆண் வேசி நாக்கு இருடி பித்னா புணரி(நாவல்)
- பெற்ற விருதுகள்
கொடகே தேசிய சாகித்திய விருது "நாக்கு கவிதை நூலுக்கானது) அரச சாகித்ய விருது 2021 "இருடி "கவிதை நூல் பரிந்துரைக்கப்பட்ட இறுதி மூன்று நூலில் ஒன்று) இளங் கலைஞர் விருது கிழக்கு மாகாணம். கவிச்சுடர் விருது படைப்பு நிறுவனம் இந்தியா.
- அங்கம் வகிக்கும் அமைப்புகள்
பேனா இலக்கியப் பேரவை. சிரேஷ்ட பிரஜைகள் சங்கம். மாவட்ட சமாதான நீதவான் பேரவை. தேசதோயம்/சர்வதோயம் நூலக அபிவிருத்திச் சங்கம்.
- முக்கிய சாதனைகள்
இந்தியாவில் விருது பெற்றமை அமேசானில் எனது கவிதை நூல் ஆங்கில மொழி பெயர்ப்பாக லதா ராமஹிருஷ்னண் என்பவரால் மொழி பெயர்த்து வெளியீடு கண்டமை. அணைத்துலக கவிதை போட்டியில் சிறப்பு பரிசு பெற்றமை 13 நூல்களை வெளியிட்டமை
- சுய அறிமுகம்
எழுத்தாளர் ஜே.பிரோஸ்கான் சமூக செயற்பாட்டாளராகவும் அகில இலங்கை சமாதான நீதவனாகவும் இயங்கும் இவர் பேனா இலக்கியப் பேரவை மற்றும் பேனா பதிப்பகத்தின் பணிப்பாளருமாவார். நஸீரா அவருடைய துணைவியார் மஹ்தியா மாலி அவருடைய பெண் குழந்தை. • • இது வரை 13நூல்களை வெளியீடு செய்துள்ளார். • கிழக்கு மாகாண இளங் கலைஞர் விருதும், இந்தியாவில் இயங்கும் படைப்பு குழுமத்தின் 2018ம் ஆண்டின் சிறந்த படைப்பாளி விருதையும்.கொடகே தேசிய சாகித்திய விருது தனது நாக்கு கவிதை நூலுக்காகவும். 2022க்கான சிறந்த கவிதை நூலுக்கான அரச தேசிய சகித்திய மண்டல விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட மூன்று நூல்களில் இவரின் இருடி எனும் கவிதை நூலும் இடம் பிடித்தன. • அவரது வெளி வந்த 12 நூல்கள் • • 1 இதுவும் பிந்திய இரவின் கனவுதான் • 2 தீ குளிக்கும் ஆண் மரம் • 3 என் எல்லா நரம்புகளிலும் • 4 ஒரு சென்ரீ மீட்டர் சிரிப்பு பத்து செகண்ட் கோபம் • 5 காக்கைச் சிறகினிலே நந்தலாலா(சிறார் இலக்கியம்,தேசிய நூலாக்கல் திணைக்களத்தினால் பரிசு பெற்று பதிப்பு செய்யப்பட்டவை) • 6 ஆண் வேசி • 7 மீன்கள் செத்த நதி • 8 என் முதுகுப் புறம் ஒரு மரங் கொத்தி • 9 நாக்கு • 10 இருடி(அரச சாகித்ய விருது 2023இறுதிச் சுற்றுக்கு பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்பட்டது. • 11 பித்னா. (இந்தியா வேரல் வெளியீடு) • 12 ஜே.பிரோஸ்கான் கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பு(அமேஷனில் வெளிவந்திருக்கிறது) 13.புணரி நாவல்
- மின்னஞ்சல்
firosmi.pena@gmail.com
- தொலைபேசி
0752203397
- Facebook இணைப்பு
- https://www.facebook.com/share/1EJk9mmVrC/

