முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

முஹம்மட் மஸ்ஊத் பாத்திமா ஷிபானா

மருதமுனை, கல்முனை, அம்பாறை, இலங்கை

  • கவிஞர்
  • சிறுகதை எழுத்தாளர்
  • கட்டுரையாளர்
  • நூல் வெளியீட்டாளர்
  • கலை இலக்கிய ஆர்வலர்

பதிவு எண்: AP-ART-00012

விபரங்கள்

புனைபெயர்

மயிலிறகு மனசு,ஷிபானா அஸீம்

கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு

2020

வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை

3

நூல்களின் பெயர்கள்

காதலென்பது வேறொன்றுமில்லை. பேரன்பின் சாயல். ஆகட்டுமென் அன்பே.

பெற்ற விருதுகள்

கவிச்சுடர். கவியருவி தேசபந்து. தினச்சுடர் தேசிய விருது.

அங்கம் வகிக்கும் அமைப்புகள்

சிறீலங்க பென் கிளப். பிரதேச கலாச்சார அதிகார சபை. வளரி பன்னாட்டு பெண்கள் அமைப்பு

சுய அறிமுகம்

ஷிபானா அஸீம். (மயிலிறகு மனசு) மருதமுனை. கவிதாயினி எழுத்தாளர். நூலக உதவியாளர். பரிணாமம் சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினர். கணவர் பெயர்.முஹம்மட் அஸீம். மூன்று பிள்ளைகள். "காதல் என்பது வேறொன்றுமில்லை", "பேரன்பின் சாயல்" "ஆகட்டுமென் அன்பே" ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியர். முக நூலில் 'மயிலிறகு மனசு' எனும் புனை பெயரில் எழுதிவருகிறேன் பல தொகுப்பு நூல்களிலும் எனது கவிதைகள் இடம்பெற்றிருக்கிறது. இலங்கையின் தேசியப்பத்திரிகைகளிலும் பிரபலமான சஞ்சிகைகளிலும் எனது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. உலகசாதனை தொகுப்பு நூல்களிலும் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.திருக்குறளுக்கு தன் கவிதையால் உரையெழுதி சான்றிதழையும் பெற்றிருக்கிறேன் சான்றிதழ்கள் ,நினைவுச் சின்னங்கள், கவியருவி ,கவிச்சுடர் ,தேசபந்து ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளேன் . தினச்சுடரின் தேசிய விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளேன் எனதூ கவிதைகள் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வலைப்பூக்களிலும் பகிரப்பட்டு வருகிறது. பல மேடைகளில் கவியரங்குகளில் பங்கு பற்றியிருக்கிறேன் எனதுகவிதைகள் கவிதைகளுக்கு குரல்கொடுக்கும் கலைஞர்களாலும் ஒலி வடிவில் பதிவுசெய்யப்பட்டுள்து. இலங்கைப் பத்திரிகைகளிலும் ஊவா சமூக வானொலியிலும் என்னைப்பற்றிய அறிமுகங்கள் இடம்பெற்றிருக்கிறது. பல இலக்கிய அமைப்புகளில் செயற்பாட்டாளராகவும் இருக்கிறேன். மாகாண கலாச்சார அதிகார சபையிலும் அங்கத்துவம் பெற்றிருக்கிறேன். இலக்கியத்திற்கு இன்னும் பல பங்களிப்புகள் செய்ய வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நன்றி ஷிபானா அஸீம்.

Facebook இணைப்பு
https://www.facebook.com/share/19hqC6dpAi/

பதிவகத்திற்குத் திரும்புக