முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

பா.இந்திரக்குருக்கள்

யாழ்ப்பாணம், அவுஸ்திரேலியா

  • கவிஞர்
  • ஆய்வாளர்
  • மொழிபெயர்ப்பாளர்
  • நூல் வெளியீட்டாளர்
  • கலை இலக்கிய ஆர்வலர்

பதிவு எண்: AP-ART-00013

விபரங்கள்

இலங்கையில் பூர்வீக மாவட்டம்

யாழ்ப்பாணம்

கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு

1998

வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை

10

நூல்களின் பெயர்கள்

01 மஹோற்சவ கிரியா தத்துவ விளக்கம் 02 தத்துவ சிந்தனை மரபில் சைவசித்தாந்தம் கூறும் ஆன்மா 03 நல்லூர் கந்தனுக்கு கவிவணக்கம் (மரபு கவிதை) 04 இராமாயண கதாபாத்திரங்களின் கவிநயம்( மரபு கவிதை) 05ஆபஸ்தம்பம் கூறும் திருமணச்சடங்குகள் 06 ஶ்ரீ ராஐ மகாமாரியம்மன் அருட்சிந்துப்பாடல் 07கனித்தேன் கலி ( மரபு கவிதை) 08சிட்னி முருகன் அருட்கீர்த்தனைகளும் கௌத்துவங்களும் 09சிற்றிலக்கியத் திருப்பாமாலை (மரபு கவிதை) 10 நல்லூர் கந்தசுவாமி வண்ணப்பாமாலை

பெற்ற விருதுகள்

சைவப்புலவர்( சைவபரிபாலன சபைஇலங்கை) கலாநிதி (இந்தியப் பல்கலைக்கழகம்) சைவசித்தாந்தப் புலவர்( (சிந்தாந்த மையம் இந்தியா) பைந்தமிழ் செம்மல் இந்தியா விரைகவி வாணர் - இந்தியா அகவற்பாவலர் வெண்பா வேந்தர் செந்தமிழ்வாருதி- சென்னை முத்தமிழ் சங்கம்

முக்கிய சாதனைகள்

ஐந்து கண்டங்களுக்கும் சென்று தமிழ்சைவ மொழிகளை வளர்த்தது

சுய அறிமுகம்

யாழில் பிறந்து படித்து சென்னைப் பல்கலைக்கழகம் சென்று BA மற்றும் MA கல்விகளில் தேர்ச்சியாகி அதில் தமிழ் சமஸ்கிருத மொழிகளைக் கற்று அவுஸ்திரேலியா சிட்னி வந்து குடியேறினேன் - பின்பு குஜராத் வேதிக் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்படிப்பை மேற்கொண்டு திருமணக்கிரியைபற்றிய ஆய்வுசமர்பிக்கப்பட்டது. தமிழ் இலக்கிய கவித்துவத்தின் ஈர்ப்பால் பல்வேறுபட்ட மரபு கவிதை பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டு பல மரபு 1000 மேற்பட்ட கவிதைகள் எழுதி அவற்றும் சில நூலாக்கமும் பெற்றுள்ளது .

மின்னஞ்சல்

indran_388@yahoo.com

தொலைபேசி

0430628061

WhatsApp

0061430628061

பதிவகத்திற்குத் திரும்புக