
றஞ்சித்குமார் மரியதர்சன்
சாந்திபுரம், மன்னார், மன்னார் நகரம், மன்னார், இலங்கை
- கவிஞர்
- கட்டுரையாளர்
- பாடலாசிரியர்
- பாடகர்
பதிவு எண்: AP-ART-00014
விபரங்கள்
- புனைபெயர்
தர்சன்
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
2019
- சுய அறிமுகம்
வணக்கம்! கலைத்துறையின் நீண்ட பயணத்தில் தற்பொழுது பயணம் செய்து கொண்டிருக்கும் சிறிய கலைஞன் நான். கல்வி, தொழில், குடும்பம் என்று நகரும் சமகாலத்தில் கலைத்துறைக்கு பங்களிப்பு செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவானதே அதிலும் இளம் சமூகத்தின் பங்களிப்பு அறவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும் அப்படி நோக்கும் போது நான் இந்த கலைத்துறையில் பாடசாலையில் கல்விகற்ற காலம் முதலே அதிக ஆர்வதோடு செயற்படுவேன் பாடசாலையில் வெளியிடப்படும் சஞ்சிகைகள், ஆண்டுவிழா நிறைவு மலர்களில் அதிகம் எனது ஆக்கம் இடம் பிடித்துள்ளது மேலும் சமூக வலைத்தள தமிழ் அமைப்புக்களிலும் எனது கவிதைகள் பரிசு பெற்றுள்ளது மற்றும் ஒன்பது வருடங்களாக இசைத்துறையில் பாடிக்கொண்டும், பாடலாசிரியராகவும் செயற்படுகின்றேன் இன்னும் என் வாழ்நாளில் அதிகம் கலைச்செயற்ப்பாடுகளை செய்யவேண்டும் என்பதே என் இலட்சியம். நன்றி.
- மின்னஞ்சல்
ranjithkumarjeya88@gmail.com
- தொலைபேசி
0750369295
0750369295

