
முஹம்மது ஸாலிஹ் முஹம்மது அஸீம்
புத்தளம், புத்தளம், புத்தளம், இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- நாவலாசிரியர்
- கட்டுரையாளர்
- பாடலாசிரியர்
- இலக்கிய விமர்சகர்
- மொழிபெயர்ப்பாளர்
- நூல் வெளியீட்டாளர்
பதிவு எண்: AP-ART-00016
விபரங்கள்
- புனைபெயர்
ஸாலிஹ் அஸீம்
- தற்போதைய தொழில்
பற்பொடி செய்தல் டைப் செட்டிங்
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
1992
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
7
- நூல்களின் பெயர்கள்
பசிக்கு பத்து ரூபாய் (சிறுகதை) தோற்றுப் போனவர்கள் (சிறுகதை) மகள் தூங்குகிறாள் (நாவல்) முகநூல் காதல் (நாவல்) பொன் குஞ்சு (சிறுவர் கதை) ஆணவம் அழிந்தது (சிறுவர் கதை)
- பெற்ற விருதுகள்
லொஸ்மளா ஆக்கத்திரன் விருது கவி பொய்கை காலா விபூர்சனா இன்னும் பல
- அங்கம் வகிக்கும் அமைப்புகள்
விழி இலக்கிய வட்டம் புத்தளம் கலை இலக்கிய அமைப்பு பிரதேச சபை
- முக்கிய சாதனைகள்
பிரதேச மட்டம் மாவட்ட மட்டம் மாகானம் தேசிய அளவில் பங்கு பற்றி பல முதலிடம் 2026 இல் பிரதேச மட்டம் பங்கு பற்றியது 10 போட்டிகள் முதலிடம் 9 மாகாணம் பங்கு பற்றியது 2 முதலிடம் 2
- சுய அறிமுகம்
நான் 1992 இல் இருந்து பத்திரிகை சஞ்சிகை வானொலி என்று சிறுகதை தொடர் கதை சிறுவர் கதை கவிதை கட்டுரை விமர்சனம் நகைச்சுவை நாடகம் என்று பல வகையான ஆக்கங்களை எழுதி வந்தேன் வருகிறேன் புத்தளம் tudy கரும்பு விழி திருப்பம் பெளர்ணமி என்னும் சஞ்சிகைகளும் புதிய வெளிச்சம் என்னும் பத்திரிகையும் வெளியிட்டதோடு அதனுடைய பிரதம ஆசிரியராகவும் செயல் பட்டிருக்கிறேன் மற்றும் பல நூல்களை டைப் செய்து கொடுத்திருக்கிறேன் வறுமை கோட்டுக்குள் வாழ்ந்தாலும் முடிந்தளவுக்கு இன்றும் இத்துறையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன் மிக்க நன்றி
- மின்னஞ்சல்
azeemazaam@gmail.com
- தொலைபேசி
0775566472
0775566472
- Facebook இணைப்பு
- https://www.facebook.com/share/1ALfF99CvX/

