
அப்துல் லத்தீப் முகைமினா
றஹ்மாணியா வீதி,கிண்ணியா-01, கிண்ணியா, திருகோணமலை, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- கட்டுரையாளர்
- பாடலாசிரியர்
- நாட்டுப்புறக் கலைஞர்
- வில்லுப்பாட்டுக் கலைஞர்
- ஆய்வாளர்
- இலக்கிய விமர்சகர்
- ஊடகவியலாளர்
- நூல் வெளியீட்டாளர்
- ஆவணப்படக் கலைஞர்
- கலை இலக்கிய அமைப்பாளர்
- கலை இலக்கிய ஆர்வலர்
பதிவு எண்: AP-ART-00017
விபரங்கள்
- புனைபெயர்
அ.ல.முகைமினா.மூசா
- தற்போதைய தொழில்
ஆசிரியர்
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
1995
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
03
- நூல்களின் பெயர்கள்
1)மனிதனுக்கு விருந்து 2)இதுதான் வாழ்க்கை 2)மணக்கும் மழலையர் சிறுவர் பாடல்கள்
- பெற்ற விருதுகள்
முத்தமிழ்க் சுடர்
- அங்கம் வகிக்கும் அமைப்புகள்
கிண்ணியா கலை இலக்கிய மன்றம் திருகோணமலை கலைஞர்கள் ஒன்றியம் திருகோணமலைக் கலைஞர்கள் அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை தோணி கலை இலக்கிய குழுமம் (நிறுவுனர்)
- முக்கிய சாதனைகள்
கட்டுரைகள் பல முதலாம் பரிசுகளைப் பெற்றுள்ளன கவிதைகளுக்கு சிறுகதைகளுக்கும் பரிசில்கள் கிடைத்தன ஊடகத்துறை க்கும் பரிசுகள் கிடைத்தன
- சுய அறிமுகம்
குறிஞ்சாக்கேணி-02 எனும் கிராமத்தைச் பிறப்பிடமாகக் கொண்டுதி/குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்திலும் ,தி/குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலயத்திலும்.ஆரம்ப மற்றும் உயர்தரம் கல்வியைக் கற்றுக்கொண்டு. இருக்கும் போதே நவமணி,தினகரன் ஆகிய தேசிய பத்திரிகைகளிலும் அல்ஹஸனாத் எனும் சஞ்சிகையில் உம் 1997 இல் குரல் சஞ்சிகையிலும் எனது கவிதை கட்டுரை முதலியன.வெளிவந்தன.2000 ஆண்டுகளிலும் 2012 காலங்களில் அகவிழி சஞ்சிகை யிலும் எனது படைப்புகள் வெளிவந்து google தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளன பின்பு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்ட்த்தை 2066 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட தோடு.2008 இல் கலைப் பட்டதாரி ஆசிரியராக தமிழ்மொழிப்பாடத்தை கிண்ணியா வலயப்பாடசாலைகளில் கற்பித்து வருவதோடு கலை கலாசார ஊடகவியல் பாடலாக்கத்துறைகளில் பல்வேறு பரிசுகள் கேடயங்கள் பெற்றுக்கொண்ட தோடு கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருதுக்கு இருமுறை விண்ணப்பித்தும் தெரிவு செய்யப்பட வில்லை.இனிமேலும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் எண்ணமில்லை.விருதுகள் தேவையில்லை எமது படைப்புக்களால் வாசகர்கள் பயனடைந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி .எதிர்கால ஆசை திரைப்படங்களுக்கு பாடல்கள் ஆக்குதல் .மற்றும் சிறுகதை நாவல்கள் எழுத ஆரம்பித்து உள்ளேன். சமூக சேவையில் சுனாமிக்குப் பின்னர் என்னை இணைத்துக் கொண்டு கிண்ணியா விசனில் _நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் BRAAC சிறீலங்காவில் பிராந்திய முகாமையாளராக வரும் நுண் கடன் பணிபுரிந்தேன் அரசியலிலும் அண்மையில் மொட்டுக்கட்சியில் கிண்ணியா நகர சபை பகுதியில் மாஞ்சோலைச்சேனை வட்டாரத்தில் போட்டி இட்டேன்.எதிர்காலத்தில் சட்டத்துறையில் மிளிர சட்டத்துறையில் கற்றுக் கொண்டு இருக்கிறேன். எதிர்காலத்தில் திரைப்படத் துறையிலும் சந்தர்ப்பங்களை இயக்குனராக தயாராகி தேடிவருகிறேன்
- மின்னஞ்சல்
muhaiminamoosa496@gmail.com
- தொலைபேசி
0702417409
0702417409

