
திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம், மண்முனைப்பற்று, மட்டக்களப்பு, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- நாவலாசிரியர்
- கட்டுரையாளர்
- நாடகக் கலைஞர்
- பாடலாசிரியர்
- நாட்டுப்புறக் கலைஞர்
- ஆய்வாளர்
- இலக்கிய விமர்சகர்
- கலை இலக்கிய அமைப்பாளர்
- கலை இலக்கிய ஆர்வலர்
பதிவு எண்: AP-ART-00018
விபரங்கள்
- புனைபெயர்
கவிஞர் ரவிகிருஷ்ணா
- தற்போதைய தொழில்
ஆசிரியர்
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
2000
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
4
- நூல்களின் பெயர்கள்
சிந்தினால் ஒரு சிறிய பாமாலை கல்வியில் வெற்றிகரமான கற்றல் கற்பித்தல் இலக்கிய வரலாறு இதுவாட்சி - கவிதை நூல்
- பெற்ற விருதுகள்
ஜனாதிபதி விருது இளங்க கலைஞர் விருது உலக சாதனை விருது கவிஞர் விருது கல்வி அபிவிருத்தி சங்க விருது
- அங்கம் வகிக்கும் அமைப்புகள்
கதிரவன் கலைக்கழகம் மட்டக்களப்பு கிரான் குளம் கல்விய விட்டுச் சங்கம் வாசகர் வட்டம் கிரான்குளம் சரவணா சைவ மன்றம் கிராம்குளம்
- முக்கிய சாதனைகள்
உலக சாதனை சனாதிபதி விருது இளம் கலைஞர் விருது
- சுய அறிமுகம்
பெயர் :- திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் புனைப் பெயர்:- ரவிகிருஷ்ணா வயது :- 45 பிறந்த தேதி :- 1980.04. 13 இலக்கிய படைப்பாளர் 1.படைப்புகள் :- புதுக்கவிதை, சிறுகதை, சிறுவர் பாடல், கட்டுரை, சிந்து, பக்திப் பாடல், பஜனை 2.கணவர் மனைவி பெயர் :- ரூபலெட்சுமி 3.தாய் தந்தை பெயர் :- திரு.திருமதி.கிருஷ்ணபிள்ளை மாதவி 4.ஊர் :- கிரான்குளம், மட்டக்களப்பு, இலங்கை 5.படிப்பு :- முதுகலை 6.படைப்புகள் 7.விருதுகள் எண்ணிக்கை :- உலக சாதனைகள் கவிதை சனாதிபதி விருது 8.பெற்ற சிறந்த விருது :- சனாதிபதி விருது 9.தொடர்பு எண் :- +94768816749 10.பணி :- சிரேஷ்ட ஆசிரியர் 11.முகவரி :- பிள்ளையார் கோயில் வீதி கிரான்குளம் - 07 மட்டக்களப்பு இலங்கை
- படைப்புகளின் இணைப்புகள்
- காணொளி / ஒலி இணைப்புகள்
- மின்னஞ்சல்
ravikrishna452@gmail.com
- Facebook இணைப்பு
- https://www.facebook.com/share/p/1FZ31SeGHf/

