முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
முகமட் கலீம் பாத்திமா ஹப்ஸா அவர்களின் புகைப்படம்

முகமட் கலீம் பாத்திமா ஹப்ஸா

பாலையூற்று, திருகோணமலை நகரமும் சூழலும், திருகோணமலை, இலங்கை

  • கவிஞர்
  • சிறுகதை எழுத்தாளர்
  • நாவலாசிரியர்

பதிவு எண்: AP-ART-00019

விபரங்கள்

புனைபெயர்

ஹப்ஸா பிந்த் கலீம்

தற்போதைய தொழில்

மாணவி

கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு

2025

முக்கிய சாதனைகள்

200 எழுத்தாளர்களுடன் சிறுகதை எழுதி உலக சாதனை படைத்திருக்கிறேன்..

சுய அறிமுகம்

நான் ஹப்ஸா பிந்த் கலீம்.. திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்தவர்.. உயர்தர கல்வியை முடித்து பெருபெற்றை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.. எனது இலக்கியப் பணி எனது 14 வயதில் தொடங்கியது.. பல கவிதைகள் , சிறுகதைகள் எழுதியுள்ளேன்.. தற்போது சில நாவல்களும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.. எழுத்தாளர் என்பதை விட நான் ஒரு சிறந்த வாசகி என்பதில் பெருமை கொள்கிறேன்.. நன்றி..

படைப்புகளின் இணைப்புகள்
இணையத்தளம்
https://pratilipi.app.link/TML9FKYvI6b
மின்னஞ்சல்

hafsaquill@gmail.com

தொலைபேசி

0779771152

WhatsApp

0779771152

Facebook இணைப்பு
https://www.facebook.com/share/1E1pXRAtS5/

பதிவகத்திற்குத் திரும்புக