
அருள்தாஸ் கிளைம்சென்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- கட்டுரையாளர்
- நாடகக் கலைஞர்
- பாடலாசிரியர்
- இலக்கிய விமர்சகர்
- ஏனையவை
பதிவு எண்: AP-ART-00023
விபரங்கள்
- புனைபெயர்
பாரதி மைந்தன்
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
2014
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
3
- நூல்களின் பெயர்கள்
உணர்வுகளின் பாதை துளிர்விடும் கனவுகள் சயனம் மறந்த பொழுதுகள்
- பெற்ற விருதுகள்
முல்லை இலக்கியச்சுடர் புதுவைங் கலைச்சுடர் வடமாகாண இளம் கலைஞர் தேசிய இலக்கிய விருது மரபுமணி பட்டயம் மரபுப்பா மணி பட்டயம் Universal achibers book of records விருத்தப் பாமணி பட்டயம் விருத்தக் கவி வேந்தர் பட்டயம் இன்னும் 40க்கு மேல் உள்ளது
- சுய அறிமுகம்
நான் பாரதி மைந்தன் என்ற புனைபெயரில் இயங்கி வரும் அ. கிளைம்சென். இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நான் ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும் இலக்கியத் தளத்தில் பயணித்து வருகிறேன். மரபுக் கவிதைகளான வெண்பா, ஆசிரிய விருத்தம், ஹைக்கு மற்றும் புதுக்கவிதைகள் மட்டுமன்றி, சிறுகதைகள், தொடர்கதைகள், பாடல்கள் எனப் பல வடிவங்களில் என் படைப்புகளை முன்வைத்துள்ளேன். உணர்வுகளின் பாதை, சயனம் மறந்த பொழுதுகள், துளிர்விடும் கனவுகள், சின்னக் குயிலின் சங்கீதம் ஆகிய நூல்களை எழுதியுள்ளேன். அத்துடன் நெஞ்சினில் தீயே, கருப்பு ஜூலை, பால்மாவும் பருப்பும் உள்ளிட்ட பாடல்களுக்கான வரிகளையும் இயற்றியுள்ளேன். தற்போது நிலவின் மடியில் மரபு எனும் மரபுக் கவிதைத் தொகுப்பையும், ஈழத்துப் பின்னணியிலான தொடர்கதையையும் உருவாக்கி வருகிறேன். எனது இலக்கியப் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கும் 'இளம் கலைஞர் விருது' (கவிதைத் துறை) பெற்றுள்ளேன். என் படைப்புகள் நூலக ஆவணமாக்கத்திலும் இடம்பெற்றுள்ளன. உளவியல் மற்றும் கல்வித் துறைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட நான், சமகால வாழ்வியலையும் மனித உணர்வுகளையும் மையப்படுத்தித் தொடர்ந்து ஆக்கபூர்வமான படைப்புகளை வழங்கி வருகிறேன்
- தொலைபேசி
0779071472
0779071472
- Facebook இணைப்பு
- https://www.facebook.com/share/p/1A1fYFYqwH/
- YouTube இணைப்பு
- https://youtu.be/dUfliDaBOx0?si=xI5RjM6mjaddsqZK

