
தனுஜா சிவரூபன்
ஹட்டன், நோவூட், நுவரெலியா, இலங்கை
- பாடலாசிரியர்
- ஏனையவை
பதிவு எண்: AP-ART-00026
விபரங்கள்
- தற்போதைய தொழில்
கட்டிட பொறியியலாளர் (Freelancer)
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
2022
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
18
- நூல்களின் பெயர்கள்
Released Songs List 2022 : 1. Nilavum Naanum…. |நிலவும் நானும் 2. நீயே என் கண்ணம்மா| Neye En Kannamma 3. தொடு வானம் தூரம் இல்லை | Thoduvaanam Thooram illai 2023 : 4. Ithu Kanavo Nijamo | இது கனவோ நிஜமோ 5. Hip Hop Background Music Series No 01 6. Trap Beat Emotional | Background Music Series No-02 7. கல்லூரிக் காலங்கள் | Back to School 8. Isai maayawal.. | இசை மாயவள். 9. மல்லிகை பூவே | Mallikai Poove 10. Empower Your Day with "The Sparkles" 2024 : 11. காற்றே காற்றே…! | Kaatre kaatre …! 12. The Most Powerful Theme Music for Lord Sivan 13. சுந்தர ரூபினி தெய்வீக அம்மன் பாடல் 14. என் தோழியே …! | My friend …! 15. உன்னோடு நீ 2025 : 16. திவ்ய சங்கீதம்..! | Divya Sangeetham..! 17. திக்கு தெரியாத காட்டில் (பாரதியார் பாடல்) 2026 : 18. முதல் காதலே..! In Progress 19. சிவதாண்டவம் 20. அம்மு 21. நீ வருவாயென
- பெற்ற விருதுகள்
Kalarathna Vibushan By All Sri Lanka Rural Arts Union Isai Jothy : By Mani Kurukkal - India The ARProductions Awards, Auras of Achievement 2023 Society & Lyrical Impact Award – By ViZhithelu Penne – International Tamil Woman Organization Canada Received certificate for Woman of the Nation 2024 from International Human Rights Global Mission Received Kalai chudar By All Sri Lanka Rural Arts Union
- அங்கம் வகிக்கும் அமைப்புகள்
ஹட்டன் தினகரன் வாசகர் வட்டம்
- முக்கிய சாதனைகள்
• 2025 ஏப்ரல் 19ஆம் திகதி, தினகரன் பத்திரிகையின் 93ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறப்பு நிகழ்வின் ஓர் அங்கமாக, ஹட்டன் தினகரன் வாசகர் வட்டத்தின் சார்பில், அதன் செயலாளர் திருமதி தனுஜா சிவரூபன் மற்றும் தலைவி திருமதி விஜயகுமாரி வாமதேவன் ஆகியோரின் முன்னெடுப்பிலும் ஒருங்கிணைப்பிலும் சிறப்பான கலைஞர் கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. தினகரன் ஊடக நிறுவனத்தின் மதிப்புமிக்க ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 50 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். கலை, கலாசாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்குத் தமது படைப்பாற்றல் மற்றும் பங்களிப்புகள் மூலம் பெருமை சேர்த்த கலைஞர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது. தினகரன் பத்திரிகையின் 93 ஆண்டுகால ஊடகப் பயணத்தைக் கொண்டாடியதுடன், கலைஞர்களையும் கலாசாரப் பாரம்பரியத்தையும் போற்றிப் பாதுகாப்பதில் இந்நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
- சுய அறிமுகம்
நான் தானுஜா சிவரூபன். Freelance Civil Engineer | Lyricist | Album Song Creator | Social Activist ஹட்டனில் வசிக்கும் சுயாதீன கட்டிடப் பொறியியலாளர், பாடலாசிரியர், , Album Songs Creator மற்றும் சமூக ஆர்வலர். ஹட்டன் தினகரன் வாசகர் வட்டத்தின் செயலாளராகப் பணியாற்றி வருகின்றேன். T&D Tunes, T&D Waves, T&D Global Waves ஆகிய YouTube தளங்கள் மூலம் சொந்தப் பாடல்கள், இசைப் படைப்புகள் மற்றும் படைப்பாற்றல் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றேன். பாடல் உருவாக்கம், மற்றும் சமூக மேம்பாட்டுச் செயற்பாடுகளில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட்டு வருகின்றேன் T&D EduWorld YouTube தளம் மூலம்– சிறுவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் கல்வி, தகவல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த உள்ளடக்கங்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றேன்.
- படைப்புகளின் இணைப்புகள்
- மின்னஞ்சல்
rstshine783@gmail.com
- YouTube இணைப்பு
- https://www.youtube.com/channel/UCfVoxmQC7vyCp-EdtC_Q3jA

