
கந்தவனம் கோணேஸ்வரன்
திருக்கோணமலை, திருகோணமலை நகரமும் சூழலும், திருகோணமலை, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- கட்டுரையாளர்
- பாடலாசிரியர்
- இலக்கிய விமர்சகர்
- ஊடகவியலாளர்
- கலை இலக்கிய ஆர்வலர்
பதிவு எண்: AP-ART-00027
விபரங்கள்
- தற்போதைய தொழில்
ஓய்வூதியர்
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
1966
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
2
- நூல்களின் பெயர்கள்
மனக்கோலங்கள் 1999 தமிழ் இலக்கணம் அறிவோம் 2022
- சுய அறிமுகம்
22.07.1950 இல் பிறந்தேன். 1966இல் முதலாவது சிறுவர் கவிதை தினபதி நாளிதழில் வெளியாயிற்று. சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ராணி வாரஇதழ், சுடரொளி, தினமுரசு என்பவையும் கவிதைக்குக் களம் தந்தன. சுதந்திரன், ஈழமுரசு, முரசொலி என்பவற்றின் செய்தியாளர். சரிநிகர், சுடரொளி என்பவற்றின் அரசியல் கட்டுரையாளர். பாடசாலை நாள்களில் யாழ்நூல் 1964. (பெ. பொ. சி யின் மகன் தனசேகரனுடன் இணைந்து ) கவிஞர் நவசோதி ராசாவுடன் இணைந்து கன்னித்தமிழ் 1966, தமிழ்மகள் 1967 கையெழுத்துப் பிரதிகள். சந்திரமௌலீஸ்வரனுடன் இணைந்து வசந்தம் மாத இதழ். 1987. பட்டிமன்றப் பேச்சாளர், மேடைப்பேச்சாளர், கவியரங்கக் கவிஞர். தற்போது முகநூல் கவிஞர்.
- மின்னஞ்சல்
konekandavanam@gmail.com
- தொலைபேசி
0715554162
0715554162

