
திருமதி பவானி சச்சிதானந்தன்
வத்தளை, வத்தளை, கம்பஹா, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- கட்டுரையாளர்
- பாடலாசிரியர்
- இலக்கிய விமர்சகர்
- ஊடகவியலாளர்
- நூல் வெளியீட்டாளர்
பதிவு எண்: AP-ART-00029
விபரங்கள்
- தற்போதைய தொழில்
தையற்கலை நிபுணர், எழுத்தாளர்,கவிஞர்,பாடலாசிரியர், வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்,தயாரிப்பாளர்.
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
1990
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
03
- நூல்களின் பெயர்கள்
"வாழ்க்கை என்பது" சிறுகதைத் தொகுப்பு "நதிகளின் ஓட்டம் கடலினிலே" கவிதைத் தொகுப்பு "கடமையில் கண்ணாய் இருப்போம்" சிறுவர் கதை.
- பெற்ற விருதுகள்
நான் பெற்றுக் கொண்ட விருதுகள் 1.நோபல் உலக சாதனை விருது.2023. 2.கனடா விழித்தெழு பெண் விருது. 2024.. 3.நந்தவனம் பவுண்டேசன் சாதனைப் பெண் விருது.2024. 4.சாகித்ய விருது (Literary Competitions (Tamil )First place Short story (Open )2025.) 5.BEST ARTIST AWARD 2023. 6.சாரளங்களின் வழியே கதை விருது (இந்தியா) 2023. 7.எழுத்தாளர் சஜாதா விருது (இந்தியா) 2023. 8.காதல் தூவல் விருது (இந்தியா )2023. 9.மண்மணம் விருது (இந்தியா) 2023. 10.உத்தமர் காந்தி விருது.(இந்தியா) 2023. 11.பாரதியார் விருது (இந்தியா) 2022. 12 .LACSDO MEDIA NET WORK SRILANKA THIRAMAIKKANA THEDAL .2024. 13.Thinachchudar National AWARD 2026. 14.அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் SCSDO வின் ஆளுமைகளுக்கான "பல்கலை வித்தகி" விருது. 2026. 15.Regional Literary Competitions (Tamil ) 2026 Appreciation of cinema work (First place). 16.Regional Literary Competitions (Tamil) 2026. Composing Children stories ( First place).
- அங்கம் வகிக்கும் அமைப்புகள்
வகவம், உறுப்பினர் பிரதேசசபை
- சுய அறிமுகம்
என்னைப் பற்றிய விவரம். வணக்கம். பெயர் :திருமதி பவானி சச்சிதானந்தன் முகவரி:இல: 77/2பி ஏக்கித்த வீதி, வத்தளை கொழும்பு இலங்கை. கைப்பேசி: 0773102111 மின்அஞ்சல்:Satchubawani1@gmail.com Youtube:Bawani Satchu Facebook: Bawani Satchu விவரம்: பிறந்த இடம்: கண்டி வாழ்விடம்: கொழும்பு சர்வதேச (கனடா, பிரான்ஸ்) தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர், அறிவிப்பாளர், தொகுப்பாளர். இந்திய நோபல் உலக சாதனையாளர், சாகித்ய விருதாளர், தையற்கலை நிபுணர், BS CREATIONS Director, எழுத்தாளர், கவிஞர், நூலாசிரியர், நூலாய்வாளர், பாடலாசிரியர், கனடா தமிழாழி தொலைக்காட்சி முன்னால் கவிக்களம் நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரான்ஸ் இதழ் TNTR தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பலதுறை சார்ந்து பயணிக்கின்றேன். "வாழ்க்கை என்பது" என்ற சிறுகதை தொகுப்பையும், "நதிகளின் ஓட்டம் கடலினிலே" என்ற கவிதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளேன். "கடமையில் கண்ணாய் இருப்போம்" சிறுவர் நூல் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. *இலண்டன் சிறுகதை மஞ்சரி, *இந்தியா இனிய நந்தவனம் இதழ், *கனடா உதயன் பத்திரிகை என்பனவற்றுக்கு சிறுகதைகள் எழுதுகின்றேன். இலங்கை அரச, தனியார் தொலைக்காட்சிகளிலும் பல நேர்காணல்களில் இணைந்திடுவதோடு, நேத்ரா தொலைக்காட்சியில் அவ்வப்போது தையற்கலையோடும் இணைந்திடுகின்றேன். தனியார் (Dan TV, Adavan TV) களிலும் நேர்காணல்களில் இணைந்துள்ளேன். இலங்கை பத்திரிகைகளும் பலர் என்னை நேர்காணல்கள் செய்ததையும், நான் காண்ட பலரின் நேர்காணல்களை யும், நூலாய்வுகளையும் பிரசுரிக்கின்றன. உலக தரத்தில் எனது பக்திப் பாடல் ஜேர்மனியில் சிறந்த பாடலாக தெரிவாகி உள்ளது. எல்லாவிதமான * வரவேற்பு மிகுந்த பாடல்களை எழுதுகின்றேன். சிறுகதைகள் பல இணையத்திலும் பதிவாகியுள்ளன. நான் பெற்றுக் கொண்ட விருதுகள் 1.நோபல் உலக சாதனை விருது.2023. 2.கனடா விழித்தெழு பெண் விருது. 2024.. 3.நந்தவனம் பவுண்டேசன் சாதனைப் பெண் விருது.2024. 4.சாகித்ய விருது (Literary Competitions (Tamil )First place Short story (Open )2025.) 5.BEST ARTIST AWARD 2023. 6.சாரளங்களின் வழியே கதை விருது (இந்தியா) 2023. 7.எழுத்தாளர் சஜாதா விருது (இந்தியா) 2023. 8.காதல் தூவல் விருது (இந்தியா )2023. 9.மண்மணம் விருது (இந்தியா) 2023. 10.உத்தமர் காந்தி விருது.(இந்தியா) 2023. 11.பாரதியார் விருது (இந்தியா) 2022. 12 .LACSDO MEDIA NET WORK SRILANKA THIRAMAIKKANA THEDAL .2024. 13.Thinachchudar National AWARD 2026. 14.அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் SCSDO வின் ஆளுமைகளுக்கான "பல்கலை வித்தகி" விருது. 2026. 15.Regional Literary Competitions (Tamil ) 2026 Appreciation of cinema work (First place). 16.Regional Literary Competitions (Tamil) 2026. Composing Children stories ( First place). நன்றி.
- படைப்புகளின் இணைப்புகள்
- காணொளி / ஒலி இணைப்புகள்
- மின்னஞ்சல்
satchubawani1@gmail.com
- Facebook இணைப்பு
- https://www.facebook.com/share/p/18hxcnV8K7/
- YouTube இணைப்பு
- https://youtu.be/VIhz4DlxjLA?si=BHyJjKhFwZOX9tGb
- பிற சமூக வலைத்தளங்கள்

