
சித்தி வஃபீரா
ஹவ்லொக் டவுன், திம்பிரிகஸ்யாய, கொழும்பு, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- கட்டுரையாளர்
- பாடலாசிரியர்
- இலக்கிய விமர்சகர்
- ஊடகவியலாளர்
- நூல் வெளியீட்டாளர்
- புகைப்படக் கலைஞர்
- கலை இலக்கிய ஆர்வலர்
பதிவு எண்: AP-ART-00030
விபரங்கள்
- புனைபெயர்
வஃபீரா வஃபி
- தற்போதைய தொழில்
முத்தமிழ் கலசம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர்
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
1995
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
2
- நூல்களின் பெயர்கள்
புள்ளியில்லாக் கோலம் (ஹைக்கூ நூல்) வைகறை வானவில் (கவிதை)
- முக்கிய சாதனைகள்
இரு மாதங்களுக்கொரு முறை வெளிவரும் 'முத்தமிழ் கலசம்' என்னும் சஞ்சிகையை 2020 முதல் மின்னிதழாகவும் 2022 முதல் மின்னிதழுடன் அச்சிதழ்களாகவும் வெளியிட்டு வருகிறேன். இதுவரை 39 இதழ்களை வெளியிட்டுள்ளேன். இனி வெளிவர இருப்பது எனது 40 வது சஞ்சிகையாகும்.
- சுய அறிமுகம்
கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் 'முத்தமிழ் கலசம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக இரு மாதங்களுக்கொரு முறை வெற்றிகரமாக வெளியீடு செய்து வருகிறேன். பல தொகுப்பு நூல்களில் கவிதைகள், ஹைக்கூக்கள், கதைகள், கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளேன். நூல்களுக்கு வாழ்த்துரைகள் எழுதுவேன். இயற்கைக் காட்சிகளை புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் உண்டு. பயனற்றவை எனத் தூக்கி எறியும் பொருட்களைக் கலைப்பொருளாக மாற்றும் கைவினைக் கலைஞர். விதவிதமாக, வித்தியாசமாக சமையல் செய்யும் திறமை உண்டு. எழுத்துப்பணியை ரொம்பவே நேசிக்கிறேன்.
- இணையத்தளம்
- https://www.muththamizh-kalasam.com
- மின்னஞ்சல்
muththamizh.kalasam@gmail.com

