
கனகசூரியம்.யோகானந்தன்
திருகோணமலை, திருகோணமலை நகரமும் சூழலும், திருகோணமலை, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- பாடலாசிரியர்
- இலக்கிய விமர்சகர்
- நூல் வெளியீட்டாளர்
- கலை இலக்கிய அமைப்பாளர்
- கலை இலக்கிய ஆர்வலர்
பதிவு எண்: AP-ART-00032
விபரங்கள்
- தற்போதைய தொழில்
ஓய்வுபெற்ற அதிபர்
- நூல்களின் பெயர்கள்
உண்மை என்றும் உயிர்பெறும்(கவிதை( மழலைக்கு ஒர் பாட்டு(சிறுவர் பாடல்) என்மன வானில்(கவிதை) நதியில்லா ஓடம்(கவிதை) காற்றுக்குத் தூதுவிட்டு(கவிதை)
- அங்கம் வகிக்கும் அமைப்புகள்
உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவை(இலங்கைக் கிளை) திருகோணமலை தமிழ்ச் சங்கம்
- முக்கிய சாதனைகள்
நேரடி வர்ணனை நிகழ்ச்சித் தொகுப்பு உலகத் தமிழர் கவியரங்கில் பங்கேற்றமை ரூபவாஹினி பாடலாக்கம் நேத்ரா செவ்வி IBC தொலைக்காட்சி செவ்வி ஜேர்மன் வானொலி இலங்கை வானொலி கலைக்கோலம் நிகழ்ச்சி வசந்தம் தொலைக்காட்சி செவ்வி சக்தி வானொலி நேரலை இணை உரை திலகம் பட்டம்
- சுய அறிமுகம்
சம்பூரில் பிறந்து திருகோணமலையைில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பாடசாலை ஆசிரியராக அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். சிறுவயது முதல் கவிதையில் ஈடுபாடு கொண்டதோடு,ஐந்து நூல்களை இதுவரை எழுதியுள்ளேன். கவியரங்க தலைமைக் கவிஞராக,பட்டிமன்ற நடுவராக,நிகழ்ச்சித் தொகுப்பாளராக,இலக்கிய விமர்சகராக இலக்கியப் பணியாற்றி வருகிறேன். மூன்று பிள்ளைகளின் தந்தையான நான் வாசிப்பு,இலக்கியம் என தொடர்ச்சியாக இயங்கி வருகிறேன்.
- தொலைபேசி
0773605569
0773605569

