
திருமதி பிரிந்தா புஷ்பாகரன்
Batticaloa, மண்முனை தென் எருவில் பற்று, மட்டக்களப்பு, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- கட்டுரையாளர்
- நாடகக் கலைஞர்
- பாடலாசிரியர்
- வில்லுப்பாட்டுக் கலைஞர்
- நூல் வெளியீட்டாளர்
- புகைப்படக் கலைஞர்
- கலை இலக்கிய ஆர்வலர்
- ஏனையவை
பதிவு எண்: AP-ART-00033
விபரங்கள்
- புனைபெயர்
பிரிகரன்
- தற்போதைய தொழில்
ஆசிரியை
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
1998
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
4
- நூல்களின் பெயர்கள்
என்மன வானில் மன ஆழியின் முத்துகள் (ebook) சிட்டுக்களின் மெட்டுக்கள் மழலைச் சத்தம் (இலக்கிய விருது பெற்றது)
- பெற்ற விருதுகள்
சிறந்த சிறுவர் இலக்கிய விருது கவிச்சுடர் விருது கவிச் செம்மல் விருது அப்துல்கலாம் விருது சிறந்த நடுவர் விருது இரட்டை நோபல் உலகசாதனை விருது Women icon விருது புரட்சிப் பெண்விடுதலை எழுத்தாளர் விருது.
- அங்கம் வகிக்கும் அமைப்புகள்
கலாசாரப் பேரவை
- முக்கிய சாதனைகள்
இரட்டை நோபல் உலக சாதனை சிறுவர் இலக்கிய நூலுகான சிறந்த நூல் விருது
- சுய அறிமுகம்
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட நான் திரு காத்தான்பிள்ளை புஷ்பாகரனின் மனைவியும் இரு பிள்ளைகளின் தாயுமாவேன். எனது இரு பிள்ளைகளும் கலைத்துறையில் தடம்பதித்து பரிசுகள் பெற்றவர்கள் என்பதே எனது கலைப்பயணத்தின் சாதனை என எண்ணுகிறேன்.
- படைப்புகளின் இணைப்புகள்
- மின்னஞ்சல்
npirinthaa@gmail.com
- தொலைபேசி
0770044091
0770044091
- Facebook இணைப்பு
- https://www.facebook.com/share/16QNDbsSwyW/

