முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

ரமீஸா மொகிதீன்

நீர்கொழும்பு, கம்பஹா, இலங்கை

  • கவிஞர்

பதிவு எண்: AP-ART-00034

விபரங்கள்

சுய அறிமுகம்

ரமீஸாவாகிய நான் நீர்கொழும்பில் வசிக்கின்றேன்.1991 ம் ஆண்டு கலைத்துறையில் கால்பதித்தேன்.வானொலியில் அகதி என்னும் என் முதல் கவிதை ஒலிபரப்பானது.முகநூலில் பல கவிதைகள் பதிவு செய்துள்ளேன்.

பதிவகத்திற்குத் திரும்புக