
றஹீமா இன்ஸார்
மீராவோடை, கோறளைப்பற்று மேற்கு, மட்டக்களப்பு, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- கட்டுரையாளர்
- நாடகக் கலைஞர்
- பாடலாசிரியர்
- வில்லுப்பாட்டுக் கலைஞர்
- ஊடகவியலாளர்
பதிவு எண்: AP-ART-00036
விபரங்கள்
- புனைபெயர்
மீராவோடை சஹானா
- தற்போதைய தொழில்
ஆசிரியர்
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
2
- நூல்களின் பெயர்கள்
அன்னையே உன்னை ஆராதிக்கின்றேன் கவிதை மலைக் குயிலினிலே சிறுவர் பாடல்கள்
- சுய அறிமுகம்
நான் ஆசிரியை. கல்வி மற்றும் இணைப் பாடச் செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பும் செய்து தேசிய மட்டத்தில் வெற்றி பெற செயாதுள்ளேன். கவிதை சிறுகதை கட்டுரை போன்ற வற்றை சஞ்சிகை பத்திரிகையில் எழுதி வருகிறேன். இரண்டு நூல்கள் இந்திய இலக்கிய மன்றம் மூலம் வெளியிடப்பட்டது
- Facebook இணைப்பு
- https://www.facebook.com/mahmoodlebberaheema.mlraheema

