முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
திருமதி : அப்துல் றஊப் பாத்திமா ஸூபா அவர்களின் புகைப்படம்

திருமதி : அப்துல் றஊப் பாத்திமா ஸூபா

மருதமுனை, கல்முனை, அம்பாறை, இலங்கை

  • கவிஞர்
  • சிறுகதை எழுத்தாளர்
  • கட்டுரையாளர்
  • வில்லுப்பாட்டுக் கலைஞர்
  • இலக்கிய விமர்சகர்
  • கலை இலக்கிய அமைப்பாளர்
  • கலை இலக்கிய ஆர்வலர்

பதிவு எண்: AP-ART-00037

விபரங்கள்

புனைபெயர்

மரியாள் மகி

தற்போதைய தொழில்

ஆசிரியை

கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு

1989

வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை

02

நூல்களின் பெயர்கள்

1.சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் -2020 2.உயிர்த்தெழும் சருகுகள் -2025

பெற்ற விருதுகள்

1.சுவதம் 2.பொன் மகுடம் 3.உலக சாதனையாளர்

அங்கம் வகிக்கும் அமைப்புகள்

1.றேஜ் வியூ சிறீலங்கா- தலைவர் 2நாணல் கலை இலக்கிய வட்டம் - ஸ்தாபகத் தலைவர் 3. அவுஸ்திரேலியா சிட்னி உதய சூரியன் வறிய மாணவர் அமைப்பு - பன்னாட்டு ஆலோசகர் 4.மருதமுனை பொது நூலகம் - உப செயலாளர் 5.TM News - அங்கத்துவர்

முக்கிய சாதனைகள்

* சமூக சேவைகளின் போது குறிப்பிட்ட மாணவர் சமூகத்திற்கான கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல் *கலை இலக்கிய மன்றத்தினால் பெண் கலைஞர்களுக்கு களம் அமைத்து அவர்களை ஆற்றுப் படுத்தியமை

சுய அறிமுகம்

மருதமுனையினை பிறப்பிடமாகக் கொண்டவள். ஆசிரியை ,சமூக சேவையாளர், கலை இலக்கிய மன்றத்தின் தலைவி , ஆலோசகர் ,அங்கத்துவர் போன்ற பல பதவிகளை வகிக்கின்றேன்.

இணையத்தளம்
https://www.facebook.com/share/1G1BUMm224/
மின்னஞ்சல்

arfsoofa79@gmail.com

Facebook இணைப்பு
https://www.facebook.com/share/1G1BUMm224/

பதிவகத்திற்குத் திரும்புக