முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
அன்பின்பாதை – சமூகப் பணிகள்

கல்விக்கு கரம் கொடுப்போம். கா.பொ.த(சா.த) மாணவர்களுக்கான செயலமர்வு.

இன்று (05.11.2026) தி/சாம்பல்தீவு மகா வித்தியாலயத்தில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடைபெறும் கல்விக்கு கரங்கொடுப்போம் செயற்திட்டத்தினூடாக இவ்வருடம் கா.பொ.த.(சா.த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தமிழ் மொழியும் இலக்கியமும் பாடத்துக்கான இலவச கருத்தரங்கு காலை 09:00 மணி தொடக்கம் 01:00 மணி வரை நடாத்தப்பட்டது.
இச் செயலமர்வில் தி/சாம்பல்தீவு மகா வித்தியாலயம், தி/சல்லியம்பாள் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் பயனடைந்தனர்,

இச் செயலமர்வு வளவாளராக ஓய்வுபெற்ற திருகோணமலை வலய தமிழ்ப்பிரிவு கல்விப் பணிப்பாளர் திரு அ.ரவீந்திரன் அவர்களால் சிறப்புற நடாத்தப்பட்டது.

அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை நிர்வாகசபை உறுப்பினர்களான திரு தயாளலிங்கம் பிரஷாதனன்,திருமதி ஐஸ்வர்யா பிரஷாதனன் அவர்களின் அனுசரணையில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செயலமர்வை சிறப்புற நடாத்த உதவிய பாடசாலை சமூகம் மற்றும் கல்வித் திணைக்களத்திற்கு எமது நன்றிகள்.

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • 3 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரம்கொடுப்போம்"

    யாழ்ப்பாணம். கல்வி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் வல்லமை கொண்டது. ஆனால், அந்த ஏணியில் ஏற முற்படும் பல ஏழை மாணவர்களின் பாதங்களை வறுமை முட்களாகக் குத்துவதுண்டு.…

    மேலும் வாசிக்க →
  • 8 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரங்கொடுப்போம்" கா.பொ.த.(சா.த) இலவச கருத்தரங்கு.

    இன்று (06.11.2026) தி/தி/புனித சூசையப்பர் கல்லூரியில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடாத்தப்படும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →
  • 6 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    கல்விக்கு கரம் கொடுப்போம்- அன்பின்பாதை

    அன்பின் பாதை சமூக அமைப்பினரால் இந்துப்புரம் திருமுறிகண்டி முல்லைதீவு கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை அப்பியாச கொப்பிகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.…

    மேலும் வாசிக்க →