முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
அன்பின்பாதை – சமூகப் பணிகள்

இல்லா இடத்தும் இயைந்த அளவில்

உள்ளஇடம் போல் பெரிதுவந்து
மெல்லக் கொடையோடு பட்ட குணனுடைய மாந்தர்க்குஅடைவார் ஆண்டைக்கதவு

பொருள் இல்லாத போதும் தம்மால் இயன்ற அளவு
பொருள் உள்ளது போல் மகிழ்ந்து இயல்பாகக்

கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக்

கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

எமது தொப்புள்க்கொடி உறவுகள் கடல் கடந்து வாழ்ந்த போதிலும் எமது சொந்தங்களின் துயர்துடைக்க கரம் நீட்டியதை எண்ணி மகிழ்ச்சியடைவதோடு மிக்க நன்றிகளையும் எங்கள் சொந்தங்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் பல கரங்களை ஒன்று சேர்த்து பெறுமளவில் எம் சொந்தங்களின் துயர் தீர்க அரும்பணியாற்றிவரும்
♥அன்பின் பாதை சமூகம்♥

நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.

றொசில்டா அன்டோ

கனகரத்தினம் தீபகாந்தன்,

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • 3 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரம்கொடுப்போம்"

    யாழ்ப்பாணம். கல்வி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் வல்லமை கொண்டது. ஆனால், அந்த ஏணியில் ஏற முற்படும் பல ஏழை மாணவர்களின் பாதங்களை வறுமை முட்களாகக் குத்துவதுண்டு.…

    மேலும் வாசிக்க →
  • 8 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரங்கொடுப்போம்" கா.பொ.த.(சா.த) இலவச கருத்தரங்கு.

    இன்று (06.11.2026) தி/தி/புனித சூசையப்பர் கல்லூரியில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடாத்தப்படும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →
  • 10 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    கல்விக்கு கரம் கொடுப்போம். கா.பொ.த(சா.த) மாணவர்களுக்கான செயலமர்வு.

    இன்று (05.11.2026) தி/சாம்பல்தீவு மகா வித்தியாலயத்தில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடைபெறும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →