முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
அன்பின்பாதை – சமூகப் பணிகள்

அன்பின் பாதை சமூகம்

அன்பின் வெளிப்பாடாக இன்று.........

யாழ் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு உணவு பார்சல்களும், உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வுதவியை சுவிஸ் நாட்டில் வசிக்கும்
திரு.❤️நகுலன் முத்தையா❤️

அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

"ஆழிப் பேரலையென வெள்ளம் சூழ்ந்திட,
அகதியாய் நின்றோர் அல்லல் கண்டீர்!

அடைக்கலம் இழந்தவர், அழுது நின்றோரின்

கண்ணீரைத் துடைக்கக் கரம் நீட்டியே,

உயிர்க்காக்கும் நிவாரணப் பொருட்களை

உடனடியாக வழங்கிய வள்ளலே!

​இருள் சூழ்ந்த நேரத்தில், ஈகையின் விளக்காகி,

வாழ்வாதாரங்களை வழங்கியே,

மக்களின் மனதிலே நம்பிக்கை விதைத்த

மாபெரும் மனிதநேயச் சிற்பி நீங்கள்!

வெள்ளம் வற்றிய பின்பும், வாழ்வில் ஒளியேற்றி,

விழுந்தவரைக் கை தூக்கிவிட்ட தியாகமே"

உதவி பெற்றவர்கள் சார்பாகவும் அன்பின் பாதை சார்பாகவும்
❤️திரு.நகுலன் முத்தையா❤️

அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • 3 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரம்கொடுப்போம்"

    யாழ்ப்பாணம். கல்வி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் வல்லமை கொண்டது. ஆனால், அந்த ஏணியில் ஏற முற்படும் பல ஏழை மாணவர்களின் பாதங்களை வறுமை முட்களாகக் குத்துவதுண்டு.…

    மேலும் வாசிக்க →
  • 8 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரங்கொடுப்போம்" கா.பொ.த.(சா.த) இலவச கருத்தரங்கு.

    இன்று (06.11.2026) தி/தி/புனித சூசையப்பர் கல்லூரியில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடாத்தப்படும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →
  • 10 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    கல்விக்கு கரம் கொடுப்போம். கா.பொ.த(சா.த) மாணவர்களுக்கான செயலமர்வு.

    இன்று (05.11.2026) தி/சாம்பல்தீவு மகா வித்தியாலயத்தில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடைபெறும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →