மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிறு 19:03:2023
பாலையூற்று அனா மண்டபத்தில் இரத்த தான நிகழ்வு நடைப்பெற்றது.
கலந்து சிறப்பித்து இரத்ததானம் செய்த
அன்பின் பாதை சமூகம், சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பு, திருகோணமலை aid நிறுவனம், பங்கு தந்தை, உவர்மலை விவேகானந்தா பாடசாலை 1996ம் ஆண்டு பழைய மாணவர்கள் , பூம்புகார் கிராம அபிவிருத்தி சங்கம் தலைவர் பயஸ் அவர்களின் உறுப்பினர்கள், மகளிர் அபிவிருத்தி சங்கம் பூம்புகார் அனித்தா மற்றும் உறுப்பினர்கள் , தலைமை பொலிஸ் அதிகாரிகள்,பாலையூற்று மக்கள், நண்பர்கள், எனது இரத்த உறவுகள் , மறைகல்வி ஆசிரியர்கள் தீபிகா ,சுவேகா,டிலு,
டெவ்னி, மற்றும் நண்பிகள்,டிலுகண்ணா, சகோதரன் கனக தீபகாந்தன்
அவரின் மகள் மற்றும் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் அன்பின் பாதை சமூகத்தின் மனம் நிறைந்த நன்றிகள்.




