முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
அன்பின்பாதை – சமூகப் பணிகள்

அன்பின் பாதை சமூகம்

அன்பின் வெளிப்பாடாக இன்று......
அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த

திரு திருமதி.

♦செல்வ ரூபன் தர்ஷா♦

தம்பதிகளின் செல்வ புதல்வன்

♥அபிவாணன்♥

தனது இரண்டாவது பிறந்த நாளை முன்னிட்டு இருநூற்றி இருபத்திரெண்டு மாணவர்களுக்கான பாடசாலை கொப்பிகள் வழங்கி வைத்தார்கள்.

எமது தாயக உறவுகளை தம் உறவுகளாக கருதி அவர்களின் சுமைகளை பல வழிகளிலும் நிவர்த்தி செய்து வருகின்ற தியாக செம்மல்

❤️திரு.செல்வ ரூபன்❤️

தனது புதல்வனின் மகிழ்வான தருணத்தில் வழங்கிய நிதி கொடையில் முல்லைதீவு, திருகோணமலை, மூதூர் தங்க நகர், வாழைச்சேனை இடங்களுக்கு பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள குடும்பங்களை தெரிவு செய்து 222 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

❤️ திரு.செல்வரூபன்❤️

நட்பிற்கு முதலிடம் கொடுக்கும் நல்ல பண்பாளர், தான் மட்டுமல்ல தன்னை சூழ்ந்து இருக்கிற அனைவரும் நலமாய் வாழ வேண்டும் என்று எப்பொழுதும் தன்னுடைய எண்ணக் கருவில் நினைத்துக் கொண்டிருப்பவர். அவருடைய மனைவி திருமதி.

♦தர்சா செல்வரூபன்♦

கணவரின் நற்செயலுக்கு துணையாளர்.

மகன்

செல்வன்.♥அபிவாணன்♥

என்றும் புன்னகையோடு தந்தையை போன்றே......

அகத்தில் அழகு நிறைந்தவன்

தந்தை❤️ செல்வரூபன❤️ பிறருடைய துன்பத்தைத் தன் துன்பமாக என்றும் நினைப்பவர், கல்விக்காக கரம் கொடுப்பவர்,வாழ்வாதாரங்கள் ஊடாக அனைவரின் முன்னேற்றத்திற்கு முன் நிற்பவர்.

இவர் பெற்றெடுத்த முத்தான

செல்வன்♥அபிவாணன்♥

அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு

நாமும் வாழ்த்துகின்றோம்.

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • 3 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரம்கொடுப்போம்"

    யாழ்ப்பாணம். கல்வி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் வல்லமை கொண்டது. ஆனால், அந்த ஏணியில் ஏற முற்படும் பல ஏழை மாணவர்களின் பாதங்களை வறுமை முட்களாகக் குத்துவதுண்டு.…

    மேலும் வாசிக்க →
  • 8 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரங்கொடுப்போம்" கா.பொ.த.(சா.த) இலவச கருத்தரங்கு.

    இன்று (06.11.2026) தி/தி/புனித சூசையப்பர் கல்லூரியில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடாத்தப்படும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →
  • 10 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    கல்விக்கு கரம் கொடுப்போம். கா.பொ.த(சா.த) மாணவர்களுக்கான செயலமர்வு.

    இன்று (05.11.2026) தி/சாம்பல்தீவு மகா வித்தியாலயத்தில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடைபெறும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →