முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
அன்பின்பாதை – சமூகப் பணிகள்

அன்பின் பாதை சமூகம்

அன்பின் வெளிப்பாடாக இன்று.......
திருகோணமலை மாவட்டத்தில் தி/ உவர்மலை விவேகானந்தா பாடசாலை மாணவர்களுக்கு தேவையான ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை வினாத்தாள்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

ஆடம்பரங்களில் மகிழ்ச்சியைத் தேடாமல், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு தேவையான அன்பளிப்பை செய்து அவர்களின் புன்னகையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடும்
❤️ செல்வன் அபிவாணனின்❤️

செயல் போற்றுதலுக்குரியது.

​கடல்கடந்து வாழ்ந்தாலும் கசிந்துருகும் உள்ளம் கொண்ட
தந்தை

❤️திரு.செல்வ ரூபனின் தியாக நிழலில்...

அன்னை தர்ஷாவின்❤️

அன்பான அரவணைப்பில்...

​அகத்தின் அழகு முகத்தில் தெரிய,

மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தே

ஏழை மாணவர் கல்வியை முத்தமிட்டாயோ!

​மூதூர் மண்ணும் இலுப்பைகுளம் நிலமும் - இன்று

உன் பெயரால் காகிதக் கொப்பிகளாக மணக்கட்டும்!

மண்ணின் துயர் துடைக்கும் மாமணியாய் நீ என்றும் திகழ்க!

​

எமது பிரார்த்தனை

​தந்தையின் அறவழியையும், தாயின் கருணையையும் ஒருசேரப் பெற்று வளரும் ❤️செல்வன் அபிவாணன்❤️

எல்லாச் செல்வங்களும் பெற்று, சீரோடும் சிறப்போடும், நீடூழி வாழ அன்பின் பாதை சமூகத்தின் சார்பாகவும், உதவி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் சார்பாகவும் மனதார வாழ்த்துகின்றோம்.

​வாழ்க பல்லாண்டு! வளர்க உங்கள் கல்வித் தொண்டு!

இவ்வுதவியை கொண்டு சேர்த்த

திரு.கனகதீபகந்தன் அவர்களுக்கும் திருமதி.. காமிலா

சட்டதரணி திருமதி. ஐஸ்வர்யா பிரசாதனன், மற்றும் ராமநாதன் சண்முகதாசன் - ஓய்வு நிலை நிர்வாக உதியோகத்தர்

அவர்களுக்கும் எமது நன்றி.

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • 3 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரம்கொடுப்போம்"

    யாழ்ப்பாணம். கல்வி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் வல்லமை கொண்டது. ஆனால், அந்த ஏணியில் ஏற முற்படும் பல ஏழை மாணவர்களின் பாதங்களை வறுமை முட்களாகக் குத்துவதுண்டு.…

    மேலும் வாசிக்க →
  • 8 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரங்கொடுப்போம்" கா.பொ.த.(சா.த) இலவச கருத்தரங்கு.

    இன்று (06.11.2026) தி/தி/புனித சூசையப்பர் கல்லூரியில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடாத்தப்படும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →
  • 10 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    கல்விக்கு கரம் கொடுப்போம். கா.பொ.த(சா.த) மாணவர்களுக்கான செயலமர்வு.

    இன்று (05.11.2026) தி/சாம்பல்தீவு மகா வித்தியாலயத்தில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடைபெறும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →