அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் திருகோணமலை
நடாத்தும்
வாசிப்பு மாத பேச்சுப் போட்டி - 2026
தலைப்பும் பிரிவுகளும்.
முற்பிரிவு -(பாலர்,தரம்:01,02)
தலைப்பு: எனது ஊரின் சிறப்பு - 02-03 நிமிட பேச்சு.
இரண்டாம் பிரிவு- (தரம்:03,04,05)
தலைப்பு:அழகிய திருகோணமலை இயற்கைத் துறைமுகம்.(3-5நிமிடம்)
மூன்றாம் பிரிவு-(06,07,08)
தலைப்பு:திருகோணமலையின் சர்வதேச முக்கித்துவம்.(3-5 நிமிடம்)
நான்காம் பிரிவு-(09,10,11)
தலைப்பு:சங்க இலக்கியம் பேசிய ஈழத்தின் சிறப்பு.(4-6 நிமிடம்)
பரிசு விபரம்:
முதலாமிடம்: வெற்றிக் கிண்ணம்+சான்றிதழ்
இரண்டாமிடம்:வெற்றிக் கிண்ணம்+சான்றிதழ்
மூன்றாமிடம்:வெற்றிக் கிண்ணம்+சான்றிதழ்
நான்காமிடம்:வெற்றிப் பதக்கம்+சான்றிதழ்
ஐந்தாமிடம்:வெற்றிப் பதக்கம்+சான்றிதழ்
மேலும் ஐவருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
1.பேச்சுப் போட்டி பற்றிய அனைத்து தகவல்களும் "எண்ணம்போல் வாழ்க்கை மாணவர் மன்றம்" புலனக்(whatsapp)குழுவில் மட்டுமே பகிரப்படும்.
2.ஒரே தலைப்பில் பிரதி செய்யப்பட்டு பேசப்படும் பேச்சு நிராகரிக்கப்படும்.
3.இங்கு தரப்பட்ட தலைப்பு அல்லாத பேச்சுக்கள் நிராகரிக்கப்படும்.
4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதும் இறுதியானதுமாகும்.
$.விண்ணப்பிக்க மாணவர் மன்றத்தில் இணைதல் வேண்டும்.
$.விண்ணப்ப இறுதித் திகதி 18.10.2026.
$.போட்டி நடைபெறும் தினம் மற்றும் இடம் மாணவர் மன்ற குழுமத்தில் அறிவிக்கப்படும்.
மேலதிக தகவல்களுக்கு கனக.தீபகாந்தன்.
புலனம்:0772121508
விண்ணப்பிக்க இங்கே பதிவிடவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf0ubLGj3f0G5ioHRcYFTkK7hl4yk__tq1DNLV874MCbF_Z3g/viewform


