எண்ணம்போல் வாழ்க்கை மாணவர் மன்றம்
வாசிப்புமாத பேச்சுப் போட்டி-2026
அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் 15.11.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு மாணவர்களுக்கான "வாசிப்புமாத பேச்சுப் போட்டி-2026 நடாத்தப்பட்டது.
தி/மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டிக்கான பரிசளிப்பு விழா இம்மாத இறுதிக்குள் நடைபெறவுள்ளது.
பகிர்க




