"நூல் கொண்டு நிமிர்"
வாசிப்பு தொடர்பான கருத்தமர்வு 26.1.2026 இல் தி/ஷாகிரா கல்லூரியில் நடைபெற்றது. இருநூறிற்கும் அதிகமான மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு வாசிப்பின் தேவை மற்றும் அவசியம் பற்றி அறிந்து கொண்டனர்.இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தி இச்செயற்பாட்டை நடாத்த உதவிய அதிபர்,பிரதி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு நன்றி.




