முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
கலை & இலக்கியம்

காலம் மறக்காத கலைஞர்கள்!

@வரலாற்றின் பக்கங்கள்...
@படைப்பின் தடங்கள்...

@கலைஞர்களின் வாழ்வியல் அனுபவங்கள்...

காலத்தால் அழியாத கலை இலக்கியப் படைப்புகளுக்குப் பின்னால் பல ஆளுமைகளின் வாழ்க்கைப் பயணங்களும், அனுபவங்களும், அர்ப்பணிப்புகளும் மறைந்திருக்கின்றன.
அத்தகைய கலை இலக்கிய ஆளுமைகளை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலை இலக்கியம் குறித்தும், அவர்களின் படைப்புலகப் பயணம் குறித்தும் உரையாடி, அவர்களின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் எழுத்து வடிவில் ஆவணப்படுத்தும் முயற்ச்சி.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், ஆய்வாளர்கள் எனப் பல்துறை ஆளுமைகளின் கலை இலக்கியப் பயணத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக இத்தொடர் அமையவுள்ளது.

ஒவ்வொரு சந்திப்பும் ஓர் அனுபவம்!

ஒவ்வொரு உரையாடலும் ஓர் ஆவணம்!

ஒவ்வொரு பதிவும் எதிர்காலத் தலைமுறைக்கான வரலாற்றுச் சான்று!

**விரைவில்...**
"காலம் மறக்காத கலைஞர்கள்"

அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், எமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தொடராக வாசிக்கத் தயாராகுங்கள்!

www.anpinpathai.org
கலைஞர்களை மதிப்போம்!

படைப்புகளைப் போற்றுவோம்! கலை இலக்கிய வரலாற்றைப் பாதுகாப்போம்!

உங்களை நோக்கி..
கனக.தீபகாந்தன்.

0772121508

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • கலை & இலக்கியம்

    நிறங்களுக்குள் ஒழிந்தோமா - சரண்யா யூட் சுதர்ஷன்

    பாராட்டுக் கவிதை நாம் நிறங்களுக்குள் ஒழிந்து கொண்டு நம் நிஜங்களை மறந்து போனோம்.. என்னையே மறந்து நான் வாழ்ந்த வேளை ... என்னுள் வானவில்லாய் வந்து…

    மேலும் வாசிக்க →
  • கலை & இலக்கியம்

    நிறங்களுக்குள் ஒழிந்தோமா ? - கதிசித்தன்

    பாராட்டுக் கவிதை பச்சையும் மஞ்சளும் பறக்குது பார் வெள்ளையும் நீலமும் அழகாய் தெரியுது பார் ஒரு வண்ணக் கொடி பல வண்ணக் கொடி பெற்ற சுதந்திரம் பேணி காக்கப்பட்டதா?…

    மேலும் வாசிக்க →
  • கலை & இலக்கியம்

    நிறங்களுக்குள் ஒழிந்தோமா??? - ஜோர்ஜ் றஜீவ்சன்

    இவ்வார உணர்ச்சிக் கவிதை நீண்ட தவமிருந்து தாய் நீளிராவும் விழித்திருந்தாள் நிந்தைகளின் நெடுஞ்சாலையில் நித்தமும் பெற்றோரின் பயணம் வரம் வாங்கி வாழ வந்தும்…

    மேலும் வாசிக்க →