" போதை ஆளும் உலகு"
மார்கழி மாத முதலாவது வாரத் தலைப்பு.
" போதை ஆளும் உலகு"
அனுப்ப வேண்டிய இறுதி திகதி 29.11.2026
வாரம் ஒரு தெரிவுக் கவிதை எமது
இணையத்தளத்தில் வெளியாகும்.
அத்துடன் பொதிகை வானொலியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகும்.
உங்கள் கவிதைகளை வரவேற்கிறோம்.
1.30 வரிகளுக்கு குறையாத எங்கும் வெளிவராத கவிதையாக இருத்தல் வேண்டும்.
2.பிரதி,இணையத்தில் வெளியான அல்லது AI மூலம் உருவான கவிதைகள் நீக்கப்படும்.
3. www.anpinpathai.org இதையத்தளத்திலுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு வரும் கவிதைகளே ஏற்றுக் கொள்ளப்படும்.
4. உங்கள் புனைப்பெயர், சொந்தப்பெயர், தொடர்பிலக்கம் கட்டாயம் அறியத்தரப்படல் வேண்டும்.
5.உங்கள் நிழல்படத்தை பிரசுரிக்க விரும்பினால் மட்டும் அனுப்பி வைக்கலாம்.
அனைத்து தகவல்களுக்கும் www.anpinpathai.org
என்ற எமது இணையத்தளத்தில் சென்று பார்வையிடலாம்.
விளம்பர படமாக தருக




