அன்பின்பாதை "சிறுகதைச் சிகரம்" சிறுகதைப் போட்டி.
அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளயான www.anpinpathai.org பெருமையுடன் அறிமுகம் செய்யும் "சிறுகதைச் சிகரம்" மாதம் ஒரு சிறுகதைக்கு பரிசு - இலங்கை ரூபா 2500/- .
நீங்களும் சிறுகதை அனுப்ப விரும்பினால் இணையத்தளத்திலுள்ள மின்னஞ்சலுக்கு அல்லது whatsapp இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
சிறந்த சிறுகதைகள் இணையத்தளத்தில் பிரசுரமாகும்.சிறுகதைகளை அனுப்புவோர் தமது பெயர் விபரங்களுடன் வட்சப் இலக்கம் மற்றும் உங்கள் நிழல்படம் ஒன்றையும் அனுப்புங்கள்.
இறுதி திகதி:25.11.2026




