நூல் கொண்டு நிமிர்"
*வாசிப்பு மாத சிறப்பு அன்பளிப்பு*
அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் நடத்தும்
"நூல் கொண்டு நிமிர்"
வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஒரு நற்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புத்தகங்களை நேசிக்கும் அன்பு வாசகர்களே
உங்களிடம் உள்ள வாசித்து முடித்த புத்தகங்கள் அல்லது மேலதிகமாக உள்ள புத்தகங்களை (ஒரு புத்தகமாக இருந்தாலும் சரி, இரண்டாக இருந்தாலும் சரி) எங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பமா?
இன்றைய நவீன ஊடகங்களின் மத்தியில் மாணவர்களிடையேயும், இளைய தலைமுறையினரிடையேயும் வாசிப்பு கலாச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதே ஆகும்
நீங்கள் அன்பளிப்பாக அளிக்கும் புத்தகங்கள்
பாடசாலைகள்,சிறுவர் இல்லங்கள், அறநெறிப் பாடசாலைகள்
போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்றடைந்து மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தப் பயன்படும்.
பொதிகை அலுவலகம், திருகோணமலை.
தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்கலாம்.
தொடர்புகளுக்கு 0772121508
வாருங்கள்
வாசிப்பு மனிதர்களை நிமிர்த்தும் ஒரு தலைமுறையை உருவாக்க நாமும் கைகோர்ப்போம்.




