முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
கலை & இலக்கியம்

"வானமே எல்லை - கவிதைத் தோட்டம்"

அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம்..

தேடும்

வானமே எல்லை...

கவிதைத் தோட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

கார்த்திகை மாத இறுதிவாரத் தலைப்பு.

"நிறங்களுக்குள் ஒழிந்தோமா?"

அனுப்ப வேண்டிய இறுதி திகதி 20.11.2026

வாரம் ஒரு தெரிவுக் கவிதை எமது
இணையத்தளத்தில் வெளியாகும்.

அத்துடன் பொதிகை வானொலியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகும்.

உங்கள் கவிதைகளை வரவேற்கிறோம்.

1.30 வரிகளுக்கு குறையாத எங்கும் வெளிவராத கவிதையாக இருத்தல் வேண்டும்.
2.பிரதி,இணையத்தில் வெளியான அல்லது AI மூலம் உருவான கவிதைகள் நீக்கப்படும்.

3. www.anpinpathai.org இதையத்தளத்திலுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு வரும் கவிதைகளே ஏற்றுக் கொள்ளப்படும்.

4. உங்கள் புனைப்பெயர், சொந்தப்பெயர், தொடர்பிலக்கம் கட்டாயம் அறியத்தரப்படல் வேண்டும்.

5.உங்கள் நிழல்படத்தை பிரசுரிக்க விரும்பினால் மட்டும் அனுப்பி வைக்கலாம்.

அனைத்து தகவல்களுக்கும் www.anpinpathai.org
என்ற எமது இணையத்தளத்தில் சென்று பார்வையிடலாம்.

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • கலை & இலக்கியம்

    நிறங்களுக்குள் ஒழிந்தோமா - சரண்யா யூட் சுதர்ஷன்

    பாராட்டுக் கவிதை நாம் நிறங்களுக்குள் ஒழிந்து கொண்டு நம் நிஜங்களை மறந்து போனோம்.. என்னையே மறந்து நான் வாழ்ந்த வேளை ... என்னுள் வானவில்லாய் வந்து…

    மேலும் வாசிக்க →
  • கலை & இலக்கியம்

    நிறங்களுக்குள் ஒழிந்தோமா ? - கதிசித்தன்

    பாராட்டுக் கவிதை பச்சையும் மஞ்சளும் பறக்குது பார் வெள்ளையும் நீலமும் அழகாய் தெரியுது பார் ஒரு வண்ணக் கொடி பல வண்ணக் கொடி பெற்ற சுதந்திரம் பேணி காக்கப்பட்டதா?…

    மேலும் வாசிக்க →
  • கலை & இலக்கியம்

    நிறங்களுக்குள் ஒழிந்தோமா??? - ஜோர்ஜ் றஜீவ்சன்

    இவ்வார உணர்ச்சிக் கவிதை நீண்ட தவமிருந்து தாய் நீளிராவும் விழித்திருந்தாள் நிந்தைகளின் நெடுஞ்சாலையில் நித்தமும் பெற்றோரின் பயணம் வரம் வாங்கி வாழ வந்தும்…

    மேலும் வாசிக்க →