"நூல்கொண்டு நிமிர்"
திருகோணமலை கப்பல்துறை தி/சரஸ்வதி வித்தியாலயத்தில் 22.10.2026 இல் "நூல்கொண்டு நிமிர்" வாசிப்பால் உயர்வடைவோம் எனும் மாணவர்களுக்கான தெளிவூட்டல் சந்திப்பும் சுய சிந்தனை ஆக்கப் பகிர்வும் நடைபெற்றது.
சிறார்கள் தங்களின் வாசிப்பு பயிற்ச்சியை அதிககரிக்க வேண்டியதன் அவசியத்தை பகிர்ந்தனர்.அத்தோடு தமது கற்பனை திறணையும் வெளிப்படுத்தினர்.




